தேசிய கொடி அவமதிப்பு: காங். மீது பாஜக புகார்
Subscribe to Oneindia Tamil
செங்கம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசியக் கொடியை, தங்களது கட்சிக் கொடியாக மாற்றி, தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்தகாங்கிரஸ் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
செங்கத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்விழாவின்போது, தேசியக் கொடியை கிழித்து, அதை காங்கிரஸ் கொடியாக பயன்படுத்தி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.இதைச் செய்த காங்கிரசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கொடிக்கும், காங்கிரஸ் கட்சிக் கொடிக்கும்இடையே அதிக வித்தியாசம் இல்லை.
எனவே காங்கிரஸ் கட்சியின் கொடியைத் தடை செய்ய வேண்டும். அன்னிய நாட்டு மோகம் (சோனியா) இன்னும் தீராதநிலையில் காங்கிரஸ்காரர்களிடமிருந்து தேசப் பற்றை எதிர்பார்த்தால் அது தவறாகும் என்றார் ராஜா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications