தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலக உதவியாளர்களுக்கு (பியூன்)பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர்களாகப் பணியாற்றி வருவோருக்கு நீண்டகாலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.இந் நிலையில் அலுவலக உதவியாளர்களுக்கு, உதவியாளர்களாக (ஆபிஸ் அஸிஸ்டெண்ட்) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
மேலும் டைப்பிஸ்டுகள், பதிவறை எழுத்தர்கள், வேன் டிரைவர்கள், டிரைவர்கள் போன்றவர்களுக்கும் ஒரு படி பதவி உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 39 ஊழியர்கள் இந்தப் பதவி உயர்வினால் பலன் அடைகிறார்கள்.
தலைமைச் செயலக அலுவலக உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது போல பிற துறைகளிலும் உள்ள அலுவலகஉதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று பிற துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications