ஐடியல் சுப்ரமணியத்தின் சொகுசு கார் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
வத்தலகுண்டு:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் சொகுசு காரை அவரது சொந்த ஊரான விராலிப்பட்டியில்போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஐடியலை போலீஸார்கைது செய்துள்ளனர். அவரை விராலிபட்டி, வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச்சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.இந் நிலையில் ஐடியலின் கூட்டாளிகளான செளந்தர் என்ற செளந்தரபாண்டியன், மணிகண்டன் ஆகியோரையும்போலீஸார் கைது செய்தனர். அவர்களை தங்களது காவலில் எடுத்த போலீஸார் விராலிப்பட்டி, வத்தலகுண்டு,திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விராலிப்பட்டியில் நடந்த விசாரணையின்போது ஐடியலின் சொகுசுக் கார் குறித்த தகவல் போலீஸாருக்குக்கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்தக் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்தக் கார் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications