இந்தியா உருவாக்கியுள்ள தோரியம் அணு உலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தோரியத்தைக் கொண்டு இயங்கும் அணு உலையை இந்தியா உருவாக்கியுள்ளது. மிக ரகசியாகக் கட்டப்பட்டு வந்த இந்த அணுஉலை குறித்த விவரத்தை இன்று தான் இந்தியா வெளியுலகுக்குத் தெரிவித்தது.
2 ஆண்டுகள் வரை எரிபொருளை மீண்டும் நிரப்பாமலேயே இயங்கும் திறன் கொண்ட இந்த அணு உலை உலகிலேயே மிகப்பாதுகாப்பானது என பாபா அணு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.இந்த அணு உலையை இயக்க யுரேனியம் தேவையில்லை. இதனால் இதை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இந்த அணு உலை தோரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்தியாவில் தோரியம் ஏராளமான அளவில்கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 ஆண்டுகளாக இதை இந்தியா உருவாக்கி வந்ததாக பிரசல்ஸ் நகரில் இன்று நடந்த அணு ஆராய்ச்சி குறித்த மாநாட்டில்பாபா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளான ஜகன்நாதன் மற்றும் உஷா பால் ஆகியோர் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications