நதிகள் இணைப்பு திட்டத்தில் தாமதமில்லை: பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளில் எந்தத் தாமதமும் இல்லை என்றும், இணைப்பு குறித்து விரிவான ஆய்வு அறிக்கைகள்தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.ராஜ்யசபாவில் பேசிய அவர், நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் ஏற்படும்சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இன்று உத்தரப் பிரதேம்-மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான கேன், பெட்வா நதிகளை இணைக்கும்திட்டத்தில் இரு மாநில முதல்வர்களும் என் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications