திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆரணி:
ஆரணியை அடுத்த சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு செலவு செய்வதில்அண்ணனுக்கும், அண்ணிக்கும் தகராறு எற்பட்டது. அதனால் மனமுடைந்த பெண் செவ்வாய்கிழமை தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.
ஆரணியை அடுத்த சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் குணாளன்,மகள் தமிழ்செல்வி, ராமகிருஷ்ணன்இறந்துவிட்டதால் தமிழ்செல்வியை அண்ணன் குணாளன் வளர்ந்து வந்தார். குணாளன் பரமேஸ்வரி என்பவரை திருமணம்செய்துகொண்டார்.தமிழ்செல்விக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளையும் பார்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.திருமணத்துக்காக செலவு செய்து வந்ததில் மனைவி பரமேஸ்வரி தகராறு
செய்தார். இதனால் குணாளனுக்கும் பரமேஸ்வரிக்கும் பெரும் தகராறு எற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி அண்ணனுக்கும், அண்ணிக்கும் என்னால் தகராறு வராகூடாது என செவ்வாய்கிழமைஅவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில்
தமிழ்செல்வி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறிந்து கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் களம்பூர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.வழக்கு பதிவு செய்தபோலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications