பெங்களூர்: சேலத்தைச் சேர்ந்த 35 கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெங்களூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 35 பேரை சேலம் போலீஸார் மீட்டுள்ளனர்.பெங்களூர் அருகேநெலமங்களா என்ற இடத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 குடும்பத்தினர் கல் குவாரி ஒன்றில்கொத்தடிமைகளாக இருந்து வந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியமே கொடுக்கப்பட்டு வந்தது
சரியான சாப்பாடு கொடுக்காமலும், அடித்து, உதைத்தும் அவர்களை குவாரி உரிமையாளர்கள்கொடுமைப்படுத்தி வந்தனர். இந்த குழுவில் இருந்த வெள்ளையன் என்பவர் அங்கிருந்து தப்பி சேலம் மாவட்டம்ஓமலூர் வந்து சேர்ந்தார்.ஓமலூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்களது நிலை குறித்து அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார்உதவியுடன் கொத்தடிமைகளாக இருந்த 35 பேரை போலீஸார் அங்கிருந்து மீட்டு சேலம் கொண்டு வந்தனர்.
இதேபோல மேலும் பல குடும்பங்கள் பெங்களூரில் கொத்தடிமைகளாக இருப்பதாக மீண்டு வந்தவர்கள்தெரிவித்துள்ளனர். அவர்களையும் மீட்க போலீஸார் நிடவடிக்கை எடுத்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications