பள்ளி மாணவியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பள்ளி மாணவியான சிறுமியை கத்தி முனையில் கடத்திய வாலிபர், அவரது நகைகளைப் பறித்துக் கொண்டுதப்பியுள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ளது நவரத்னா அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வரும் யாமினி (வயது 9) என்ற சிறுமி நேற்றிரவுகடைக்குச் செல்லும்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் அவரது கழுத்தில் கத்தியை வைத்தார்.சத்தம்போட்டால் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டியபடி சிறுமியின் வாயைப் பொத்தினார். பின்னர், யாமினியை ஆள்நடமாட்டம் இல்லாத அவைத்துச் சென்று தோடு, வளையல், செயின் ஆகிய நகைகளை பறித்துக் கொண்டார். மோதிரத்தைபறிக்க முடியாததால் அதை மட்டும் விட்டுவிட்டுத் தப்பிவிட்டார்.
இந்தப் பகுதியில் சமீபத்தில் தான் இதே போன்ற ஒரு நகை பறிப்பு சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்கு மாடிக்குடியிறுப்புகள் நிறைந்த இந்த இடத்தில் தெருக்களில் போதிய விளக்குகள் இல்லை.
இதைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் கத்தி முனை வழிப்பறிகள் நடந்து வருகின்றன. இந்த வேலையில் ஈடுபடுவது இப் பகுதிஇளைஞர்கள் சிலர் தான் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications