மகளிர் இட ஒதுக்கீடு: திமுக நடத்தும் பிரமாண்ட பெண்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் செப்டம்பர் மாதம் திமுக மகளிர் அணிசார்பில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அக் கட்சிஅறிவித்துள்ளது.
தென் சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுகதலைவர் கருணாநிதி பேசுகையில்,மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா தொடர்பான நமது கருத்தை ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டோம்.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில்லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான பேரணி நடத்தப்படும்.
எந்தத் தேதியில் பேரணி நடைபெறும் என்பது வேலூர் மண்டல மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இந்தப் பேரணியில் திமுக மகளிர்கள் தவிர பல்வேறு பெண்கள் அமைப்புகளையும் கலந்து கொள்ள வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications