இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே-ரணில் மோதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அதிபர் தேர்தலில் சந்திரிகாவின் கட்சியின் சார்பில் பிரதமர் ராஜபக்ஷே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ரணில்விக்கிரமசிங்கே போட்டியிடுகிறார்.அதிபர் சந்திரிகாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பரோடு முடிந்துவிடும் என அந் நாட்டு உச்ச நீதிமன்றம்அறிவித்துவிட்டதால், அதிபர் பதவிக்கு இந்த ஆண்டே தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனது சுதந்திரா கட்சியின் சார்பில் பிரதமர் ராஜபக்ஷேயை போட்டியிட வைக்க சந்திரிகா முடிவு செய்துள்ளார்.அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடவுள்ளார்.
இதற்கிடையே இந்தியா வந்துள்ள அந் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் அருணா பண்டாரநாயகே நேற்று பிரதமர்மன்மோகன் சிங்கையும், வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கையும் சந்தித்து அந் நாட்டின் அரசியல் நிலை குறித்தும்,புலிகளுடான அமைதி முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications