எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரயில் டிக்கெட் ரெடி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செல்போன் மூலம் ரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமும் சில செல்போன் நிறுவனங்களும் இணைந்து இத் திட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளன.ஐடியா செல்லுலார் நிறுவனம், டெல்லி மகாநகர் தொலை பேசி நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இன்போ காம் ஆகியவற்றுடன்இணைந்து இத் திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுதியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி மூலமாக இதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதால் ஐசிஐசிஐ வங்கிச் சேவைகளைபயன்படுத்துவோரே இந்த வசதியை இப்போதைக்கு பயன்படுத்த முடியும்.
www.irctc.co.inஎன்ற இணையத் தளத்திற்குச் சென்றால் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்ற முழு விவரத்தையும் அறியலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications