மதுரை, விழுப்புரத்தில் பேய் மழை: இடி தாக்கி 4 பேர் பலி
மதுரை:
மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த இடி, மின்னுலுடன் மூன்றாவது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதில் இடி தாக்கி 4 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரையிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.உத்தங்குடி பகுதியில் இடி தாக்கியதில் பாண்டியன் (40), சகோதரர்களான பாஸ்கரன் (40), வைரபாண்டி (37) ஆகிய மூவரும் உடல் கருகி பலியாயினர்.
மூவரும் தங்களது உறவினர் ஒருவரின் உடலை மயானத்தில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது இடி தாக்குதலுக்கு உள்ளாயினர். இதில் கண்ணன், பாலமுருகன் என்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி பல பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுகிறது.
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் சேகர் என்ற பிளஸ் டூ படிக்கும் மாணவன் இடி தாக்குலுக்கு உள்ளாகி உயிரிழந்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications