சேலம்: மின்சாரம் தாக்கி பாதிரியார், மனைவி சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் மின்சாரம் தாக்கி பாதிரியாரும் அவரது மனைவியும் பலியாயினர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் பாதிரியாராக இருந்தவர் ஜோஷி விஜய்குமார் (வயது 58).இவரது மனைவி சாராள் (55). இவர்கள் தேவாலய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.நேற்று மழை பெய்ததால் வெளியில் கம்பியில் போட்டிருந்த துணிகளை எடுக்க ஆரம்பித்தார் சாராள். அப்போது அந்தக்கம்பியில் மின் கசிந்து மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து சாராள் மீது மின்சாரம் தாக்கியது. அலறியபடி தூக்கி வீசப்பட்ட அவரைத் தூக்க முயன்றார் பாதிரியார் விஜய்குமார்.அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி பலியாகிவிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இச் செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான கிருஸ்துவ மக்கள் தேவாலயத்துக்கு திரண்டு வந்து பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications