தாவூதை ஒப்படைக்க இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தாவூத் இப்ராகிம் உள்பட இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 30 தீவிரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என பாகிஸ்தானிடம் மத்திய அரசு மீண்டும் கோரவுள்ளது.
இந்திய-பாகிஸ்தான் உள்துறைச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்குகிறது.இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலாளர் துகல்,
இந்தியாவில் சதிச் செயல்கள், தீவிரவாதச் செயல்கள், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட, பாகிஸ்தானில்பதுங்கியுள்ள கிரிமினல்கள், தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் கோரவுள்ளோம்.
இந்தத் தீவிரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தான் தரப்பிடம் தரப்படும் என்றார்.
இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிமின் பெயரும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது போல மத்திய அரசு பலமுறை கோரிக்கைவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் இதுவரை செவி சாய்க்கவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications