நடுச் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரசாயன லாரி!
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ரசயானப் பொருளை ஏற்றி வந்த லாரியிலிருந்து திடீரென வெண்புகை கிளம்பியதால் கரூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காரைக்காலைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ரசாயனப் பொருளை ஏற்றிக் கொண்டு அந்த லாரி ஈரோடு சென்றது.கரூர் புறநகர்ப் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியின் டேங்கரில் இருந்து ரசாயன வெண்புகை கிளம்பியது.
இதையடுத்து பீதியடைந்த ஓட்டுனர் லாரியை நடுச் சாலையில் நிறுத்தி விட்டு கீழே குதித்தார். பின்னர் தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து வெண்புகையைக் கிளப்பிய ரசயானப் பொருள்மீது தண்ணீர் ஊற்றி அதை குளிர்வித்தனர்.
அதிக வெப்பம் காரணமாக புகை கிளம்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications