சங்கரராமன்: வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி 5 குற்றவாளிகள் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகியுள்ள 9 பேர் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 19ம் தேதி நீதிபதி அக்பர்அலி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அருள், மீனாட்சி சுந்தரம், சில்வஸ்டர் ஸ்டாலின், தேவராஜ், சேகர் ஆகிய 5 பேரும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் றையீடு செய்துள்ளனர்.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications