சாய்பாபா ஆசிரமத்தில் ஜெர்மன் பெண் கற்பழிப்பு
புட்டபர்த்தி:
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார்,
பாபாவை தரிசிக்க கடந்த 20 நாட்களுக்கு முன் புட்டபர்த்தி வந்தார் ஜெர்மனியைச் சேர்ந்த அந்தப் பெண். ஆசிரமத்தில் உள்ளஅடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார். ஆசிரமத்தில் தினமும் மணிக்கணக்கில் தியானம் செய்து கொண்டும் பாபாவைதரிசித்துக் கொண்டும் இருந்தார்.அந் நிலையில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியும், இரு ஆட்டோ டிரைவர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணைஅவரது அறையில் வைத்து மாறி, மாறி கற்பழித்துள்ளனர். முன்னதாக அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மயக்க ஊசிபோட்டுவிட்டு அவரை கற்பழித்தனர்.
அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண் மூர்ச்சையானார். இதனால் அவர் இறந்துவிட்டதாகக் கருதிய அக் கும்பல்தப்பியோடியது.
நீண்ட நேரத்துக்குப் பின் ஒருவாராக மயக்கம் தெளிந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் அனந்தபுரம்டிஐஜி ஜெயராம ரெட்டியிடமும் புகார் கொடுத்தார்.
தலைமறைவாகிவிட்ட காவலாளி மற்றும் ஆட்டோ டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உடல் முழுக்க கீறல்கள், காயங்களுடன் உள்ள அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்குமுன்பும் ஆசிரமத்தின் குடியில் தங்கியிருந்த ஒரு வெளநாட்டுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரதுபொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications