ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை- அரசு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ள போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மெய்யப்பன் கூறியதாவது:சென்னையில் ஒரு சில தொழிற்சங்க ஊழியர்கள் தான் பணிக்கு வரவில்லை.
வேலைக்கு வராத ஊழியர்களுக்குப் பதிலாக தாற்காலிகப் பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரில் 85 சதவீத பஸ்கள் வழக்கம்போல் ஓடுகின்றன. ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ள ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல பஸ்கள் மீது கல் வீசித் தாக்கிய பிற ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த ஊழியர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்கள் மீது ஊதிய உயர்வு ரத்து, சஸ்பெண்ட், டிஸ்மிஸ் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications