கருணாநிதி தலைமையில் பிரமாண்டமான மகளிர் பேரணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி திமுக சார்பில் நடைபெறவுள்ள பிரமாண்டமான மகளிர் பேரணிக்கு,அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே தலைமையேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திசெப்டம்பர் 15ம் தேதி சென்னையில் மகளிர் பேரணியை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதில்ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.இப்பேரணிக்கு தானே தலைமை ஏற்று நடத்தவிருப்பதாக தற்போது கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, தலைமைக் கழகமே இந்தப்போராட்டத்தை நடத்தவுள்ளது. நானே பேரணிக்குத் தலைமை ஏற்கவுள்ளேன்.
எனவே, கழக மகளிர் அணியினர் பெருமளவில் பேரணியில் கலந்து கொண்டு நமது கருத்தை உரியதரப்பினருக்கு உரத்த குரலில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications