கிளிநொச்சியில் அமைதி பேச்சு: இலங்கை அரசு நிராகரிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைகளை கிளிநொச்சியில் நடத்தலாம் என்ற புலிகளின் யோசனையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுவாக்க புலிகளுடன் மீண்டும் தொடங்க முன் வந்தார்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா. இதற்கு புலிகளும் ஒப்புதல் தந்தனர்.இதையடுத்து பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது என்ற சிக்கல் எழுந்துள்ளது.
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு இலங்கையின் கிளிநொச்சியில் இந்தப் பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ளலாம்என புலிகள் தெரிவித்த யோசனையை அரசு நிராகரித்துவிட்டது.
அதே போல ஓமந்தைப் பகுதியில் வைத்துப் பேச்சு நடத்தலாம் என்ற அரசின் யோசனையை புலிகள் நிராகரித்துவிட்டனர்.
இத்தகவலை அரசின் செய்தித் தொடர்பாளர் நமில் சிரிபால டிசில்வா தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பகுதிகளில் வைத்துக் கொள்ள புலிகள் மறுத்துவிட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என புலிகள் சொன்ன யோசனையைஇலங்கை ஏற்க மறுத்தது. இதையடுத்து கிளிநொச்சியில் வைத்துப் பேசலாம் என புலிகள் தெரிவித்திருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications