ப.சி. மீது ஜெயாவுக்கு ஆத்திரம்: வைகோ
சென்னை:
பதவி விலக வேண்டிய அளவுக்கு ப.சிதம்பரம் எந்தத் தவறும் செய்யவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வெல்லும்.
13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்து ஜனநாயகத்தை காவு கொடுக்கும் வேலையை செய்த அதிமுகவினர் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.சிதம்பரம் பதவி விலக வேண்டிய அளவுக்கு அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதாசொல்வதை எல்லாம் ஏற்க முடியாது.
மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்தல் லாபத்துக்கு ஜெயலலிதா பயன்படுத்துவதை ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியதாலும்,அந்தக் குழுக்களுக்கு நிதி தருவது மத்திய அரசு தான் என்பதை அவர் விளக்கியதாலும் எரிச்சலடைந்த ஜெயலலிதா, தனதுஆத்திரத்தை இப்படி கொட்டத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்று வாஜ்பாய் கூறுவது, பாஜகவில் நடந்து வரும் பெரும் குழப்பத்தைத்தீர்க்கத் தான். இந்த ஆட்சிக்கு எந்த மிரட்டலும் இல்லை. 5 ஆண்டுகளை அது நிச்சயம் பூர்த்தி செய்யும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications