வனத்துறை நிலத்தை ஸ்வாகா செய்த கே.எஸ்.ரவிக்குமார்
சென்னை:
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் சேர்ந்து வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தைஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அடிப்படையிலேயே பெரும் பணக்காரர் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதான். நகைக் கடைக்காரர்களுக்கே பண உதவிகள் செய்யும் அளவுக்கு பலம் பெற்றவர்.இப்போது சென்னை புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டிவருகிறார் ரவிக்குமார். இங்கு படப்பிடிப்புகளை நடத்த அவர் வாடகைக்கு விட்டும் வருகிறார்.
இந் நிலையில் ரவிக்குமார் கட்டி வரும் கட்டடம் அமைந்துள்ள நிலம் வனத்துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்தநிலம் தாம்பரம் வனத்துறைக்குச் சொந்தமானது. கடந்த 1890 மற்றும் 1897 ஆகிய ஆண்டுகளில் காப்பு காடு என்ற திட்டத்தின் கீழ்வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலமாம் இது.
இந்த நிலத்தை கே.எஸ்.ரவிக்குமாரும், அவரது தந்தை மணி முதலியாரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்துஅவர்களுக்கு வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலத்தை சட்டப்பூர்வமாக கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications