பிளஸ்1, பிளஸ் 2வில் இனி எலி ஆபரேஷன் இல்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ செய்முறைத் தேர்வுகளில், எலிகளை அறுவை செய்யும் பாடத் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது.
மேல் நிலைக் கல்வியில் விலங்கியல் பிரிவு மாணவர்களுக்கு எலி, தவளை போன்றவற்றை அறுவை (டிசக்ஸன்) செய்து அதன்உறுப்புகளை அறியும் செய்முறை பாடம் இருந்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 75,000 எலிகளைமாணவர்கள் கொலை செய்து வந்தனர்.இதையடுத்து இந்த செய்முறைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர். யானைகளுக்கு முதுமலை ஏரியாவில் வைத்து வருடந்தோறும் சிறப்பு சிகிச்சை அளிக்கும் தமிழக அரசு இந்தக்கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு முதல் இந்த அறுவை சிகிச்சை பாடத் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனிமேல் எலி, தவளை அறுவை, செய்முறைப் பாடத் திட்டத்தில் இருக்காது என தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications