விதியை மீறவில்லை நளினி: வருமான வரி ஆணையர் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வருமான வரித்துறை வழக்கில் ஆஜரான விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்று சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையர் பினாய் குப்தாவிளக்கமளித்துள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருமான வரித்துறை தொடர்பான 43 வழக்குகளில், 3 முறை நளினி சிதம்பரம்ஆஜரானார். இதற்காக அவருக்கு ரூ. 1 லட்சம் ஊதியமாக தரப்பட்டது. அதையும் அவர் தற்போது திருப்பிக் கொடுத்து விட்டார்.
விதிமுறைகளை மீறி நளினி சிதம்பரம் வழக்கறிஞராக நியமிக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பான சர்ச்சையே தேவையற்றதுஎன்றார் பினாய் குப்தா.












Click it and Unblock the Notifications