பெட்ரோல், டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் உயர்கிறது
டெல்லி:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகள் அடுத்த வாரம் உயர்த்தப்படுகின்றன.
இது தொடர்பான முடிவு இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலையை உயர்த்த காங்கிரஸ் கூட்டணி அரசின் முக்கிய கட்சியான இடதுசாரிகள் அனுமதிக்கவில்லை.
இந் நிலையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் உயர்ந்து கொண்டே உள்ளது. இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸின்விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இகு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசலின் விலையைலிட்டருக்கு ரூ. 2 முதல் 3 வரை உயர்த்தவும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டெருக்கு ரூ. 20 உயர்த்தவும் முடிவுசெய்யப்பட்டது.
நார்வே, ஐஸ்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கரஅய்யர் அடுத்த வாரம் நாடு திரும்பியதும் விலை உயர்வு குறித்த அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications