சங்கரராமன் வழக்கு: திங்கள்கிழமை குற்றச்சாட்டு பதிவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது திங்கள்கிழமை குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படும் எனத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு தற்போது செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுப் பதிய வேண்டியுள்ளது.ஆனால் சதுர்மாஸ்ய விரதம் இருப்பதாக கூறி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் நீதிமன்றத்திற்கு வராமல் உள்ளனர். அவர்களுக்குநேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று நீதிபதி அக்பர் அலி மறுத்து விட்டார்.
திங்கள்கிழமை குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர்உத்தரவிட்டுள்ளார். ஆனால் வருகிற திங்கள்கிழமை ஜெயேந்திரர், விஜயேந்திரர் நீதிமன்றத்திற்கு வருவார்களா என்பதுஉறுதியாகத் தெரியவில்லை.
ஒருவேளை அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்தால் அன்றைய தினமே குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications