விருதாச்சலம்: 11 தமிழ் தீவிரவாதிகள் கைது!
விருத்தாச்சலம்:
தமிழர் விடுதலைப் படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 11 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். வங்கியைக்கொள்ளையடிக்க அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தலைவர் செந்தில்குமார் கடந்த மாதம் கடலூர் அருகே போலீஸாரால் சுற்றி வளைத்துக்கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளை போலீஸார் தீவிரமாக வேட்டையாடிவருகின்றனர்.இந்த நிலையில், விருத்சாச்சலம் ஆற்றங்கறை பகுதியில் உள்ள ஒரு கோவிலின் முன்பு தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச்சேர்ந்த சிலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பழனிவேலுதலைமையில் போலீஸ் படை அங்கு விரைந்தது.
அங்கு ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பரந்தாமணி, துளசிமணி, சேகர், பாஸ்கர், வேலு, தூள் மணி, அல்லா பக்ஷ்,பாலமுருகன், அசோக் குமார், முத்து, சம்பத், அந்தோணி ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்துஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. பிரிந்து கிடக்கும் தமிழ் நக்சலைட் அமைப்புகளைஒருங்கிணைக்க இவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். மேலும், தங்களுக்குத் தேவைப்படும் பணத்திற்காக வங்கிக் கொள்ளையில்ஈடுபடவும் இவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். இதுதொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோதுதான் போலீஸாரிடம்சிக்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications