குப்பையில் குண்டுவெடிப்பு; கிருஷ்ணகிரியில் பதட்டம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால்நக்சலைட்டுகள் நடமாட்டம் கிருஷ்ணகிரியில் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கிருஷ்ணகிரியை அடுத்த குப்பச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த காசி, மாதசி ஆகிய சிறுவர்கள் குப்பத்ை தொட்டிகளில் கிடக்கும்பிளாஸ்டிக்குகள், காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.இவர்கள் இருவரும் தங்களது தந்தை முனியப்பனுடன் சேர்ந்து ராகிமனப்பள்ளி என்ற பகுதியில் குப்பைகளில் பிளாஸ்டிக்பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய சாக்குப் பையில் சில பொருட்கள் இருந்தன. அதைப் பார்த்தமாரி அவற்றை கையில் எடுத்துள்ளான்.
அப்போது அது திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் இரு சிறுவர்களும், முனியப்பனும் படுகாயமடைந்தனர்.சிறுவர்கள் இருவரும் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். மூன்று பேரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில்சேர்த்தனர்.
வெடிகுண்டு எப்படி குப்பைத் தொட்டியில் வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நக்சலைட்டுகள்இந்த குண்டை குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார்தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications