சேது: எரிச்சலைக் கொட்டும் ஜெ. - கருணாநிதி
சென்னை:
தமிழக மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் சேது சமுத்திரத் திட்டம் குறித்து தனது எரிச்சலைக் கொட்டி வருகிறார்ஜெயலலிதா என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் தங்களுக்கு மட்டுமே தெரிந்த சில காரணங்களால் சேது சமுத்திரத் திட்டத்தைஅவசரகதியில் தொடங்கியுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.ஜெயலலிதாவின் புகாருக்கு கருணாநிதி அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். அதில், சேது சமுத்திரத் திட்டப் பணிகளால் மீன்கள்கிடைக்கவில்லை, மீன் வலைகள் அறுந்து போய் விட்டன, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக ஜெயலிதாகூறியுள்ளார்.
தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுக் கழகம், நீரி கொடுத்த விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் இத்திட்டம்தொடங்கப்பட்டது. இந்தத் துறை தொடர்பான நிபுணரான டாக்டர் கண்ணையன் தலைமையில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களின் நலன், வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாதக வகையில் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல்தனது எரிச்சலைக் கொட்டி பேசுகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications