சென்னை, குமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
சென்னை:
சென்னை அருகே எண்ணூர் பகுதியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள், பொதுமக்களிடையே பீதிஏற்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோரப் பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு, உள்வாங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள்நடந்து வருகின்றன.இந்த நிலையில் சமீபத்தில் சென்னை அருகே எண்ணூர் பகுதியிலும், மெரீனா கடற்கரைப் பகுதியிலும் கடல் கொந்தளிப்பும்,உள்வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இதனால் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணூரில் கடலோரத்தில் உள்ள சில பகுதிகளில் தெருக்களுக்களில் கடல் நீர் புகுந்ததால் பீதி அதிகமாகரியது. இருப்பினும்இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது, சுனாமி வராது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தினர்.
இந்த நிலையில் அமாவாசை தினமான சனிக்கிழமையும், இன்றும் எண்ணூர் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாககாணப்பட்டது. இருப்பினும் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடல் நீர் 100 மீட்டர் தூரத்துக்கு உட்புகுந்தது. கடல் நீரைத் தடுக்கும் சுவரைத் தாண்டி கடல் நீர்வந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட சில இடங்களிலும் இதுபோல கடல் கொந்தளிப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications