விஜயகாந்த் மாநாட்டு நுழைவாயில்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர்!
மதுரை:
மதுரையில் விஜயகாந்த் நடத்தப் போகும் அரசியல் மாநாட்டின் நுழைவாயில்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆரின் பெயர்கள்சூட்டப்படுகின்றன
செப்டம்பர் 14ம் தேதி மதுரை கப்பலூர் அருகே பிரமாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார் விஜயகாந்த். இந்தமாநாட்டின்போது தனது அரசியல் பிரவேசத்தையும் முறைப்படி அறிவிக்கிறார்.மாநாட்டுக்கான ஏற்பாடுகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மாநாட்டுப் பந்தலில் இரண்டு நுழைவாயில்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு அண்ணா மற்றும் எம்ஜிஆரின் பெயர்கள்சூட்டப்படவுள்ளன.
இதுதவிர மாநாட்டு மேடையில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது படங்கள் இடம் பெறவுள்ளன. இவர்களையேதனது முன்னோடித் தலைவர்களாக விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ், திமுக, அதிமுகவிலிருந்து கணிசமானதொண்டர்களைத் தன் பக்கம் இழுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மாநாட்டுப் பணிகளை நேரடியாக மதுரையில் தங்கிப் பார்வையிடுவதற்காக வருகிற 9ம் தேதி மதுரை வருகிறார் விஜயகாந்த்.பின்னர் மதுரையில் தங்கியிருந்து மாநாட்டுப் பணிகளை முடுக்கி விடவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications