திமுக மகளிர் பேரணிக்கு அனுமதி மறுப்பு?
சென்னை:
திமுக சார்பில் வருகிற 15ம் தேதி நடத்தப்படவுள்ள மகளிர் பேரணியை, அண்ணா சாலையில் நடத்த காவல்துறை அனுமதிமறுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்களுடன் கருணாநிதி திங்கள்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போதுவேலூர் மண்டல மாநாட்டில் அறிவித்தபடி, வருகிற 15ம் தேதியன்று சென்னையில் மகளிர் பேரணியை மிகப் பிரமாண்டமாகநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னைஅண்ணா சாலையில், மகளிர் பேரணி நடத்த அனுமதி கோரி காவல்துஐறையிடம் கடிதம் கொடுத்தோம். அகலமான அண்ணாசாலையில் ஒரு ஓரமாக பேரணி நடத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.
ஆனால் காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மாறாக மன்ரோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசினர் விருந்தினர்மாளிகை வரை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் காலை பேரணியும், மாலையில் பொதுக் கூட்டமும் நடைபெறும். இரண்டிலும் பெரும் திரளான பெண்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார் கருணாநிதி.
முக்கியச் சாலைகளில் பேரணிகள் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications