பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு!
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக உயர்ந்து விட்டதால் பெடரோல், டீசல் விலையையும் கணிசமாகஉயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியேவந்த அமைச்சர் மணிசங்கர அய்யர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை ரூ. 3ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வுஅமலுக்கு வருகிறது.
இருப்பினும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை என்றார் அய்யர். காங்கிரஸ்கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications