சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடக்கவில்லை: ஸ்டாலின்
மயிலாடுதுறை:
சென்னை நகரில் 9 சிறு மேம்பாலங்கள் கட்டியதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், நான் சென்னை மாநகர மேயராகஇருந்தபோது 9 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சென்னை மாநகர வரலாற்றில் இதுபோன்று பாலங்கள் கட்டப்பட்டதில்லை.திட்ட மதிப்பீட்டை விட மிகக் குறைந்த செலவில் இப்பாலங்களைக் கட்டி முடித்தோம். இதன் மூலம் மாநகராட்சியின் பணம்விரயமாவது தடுக்கப்பட்டு மிச்சப்படுத்தப்பட்டது.ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், பாலம் கட்டும் பணியில் ஊழல் நடந்துவிட்டதாக கூறி வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.
என் மீது தொடரப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கையை அவர்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. ஏனென்றால்ஊழல் நடந்திருந்தால்தானே குற்றப்பத்திரிக்கையை அவர்களால் தாக்கல் செய்ய முடியும்.
சட்டசபைத் தேர்தலை எப்போது நடத்தினாலும், அதாவது உரிய தேதியான 2006 மே மாதம் நடத்தினாலும், முன்கூட்டியேநடத்தினாலும் அதை சமாளிக்கும் திறமை, பலம் எங்களுக்கு உள்ளது என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications