மர்மப் பையுடன் விமானம் ஏறிய 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சோதனை இடப்படாத பையுடன் விமானத்தில் பயணிக்க முயன்ற 2 சிங்கப்பூர் பயணிகளை சென்னை விமான நிலைய மத்திய தொழிலகபாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் 2 பயணிகள் ஏறினர். அவர்கள் இருவரும் தங்களுடன் பைகளைஎடுத்து வந்திருந்தனர். ஆனால் அந்தப் பைகைளை சுங்கத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து சோதனைக்கு உட்படுத்தவில்லை எனத்தெரிகிறது. மேலும், பாதுகாப்பு சோதனையிலிருந்தும் அந்தப் பையை மறைத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இருவைரயும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை காவலர்கள் கைது செய்தனர். அந்தப் பைகளை விமான நிலையத்தில்வைத்து அவர்களிடம் கொடுத்த மேலும் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் யார், எதற்காக பைகளை மறைத்து எடுத்தச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications