டோனி பிளேருடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
உதய்ப்பூர் (ராஜஸ்தான்):
பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று ராஜஸ்தான்மாநிலம் உதய்ப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இன்றைய பேச்சுவார்த்தையின்போது தீவிரவாதம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும்பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமயமாக்கல் குறித்தும் முக்கிய விவாதம் இடம் பெற்றது.
முன்னதாக இரு தலைவர்களும் ஒரே விமானத்தில் உதய்ப்பூர் வந்தனர். அவர்களை ராஜஸ்தான் தொழில்துறை அமைச்சர் நர்பத் சிங் ரிஸ்விவரவேற்றார். உதய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற விலாஸ் அரண்மனை ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது.
இன்று மாலை மன்மோகன் சிங்கும், பிளேரும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அதன் பின்னர் பிளேர் லண்டன்திரும்புகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications