ரயில் கட்டணத்தை உயர்த்துவோம்: அமைச்சர் வேலு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து ரயில் கட்டணமும் உயர்த்தப்படும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுதெரிவித்துள்ளார்.
பெங்களூர் ரயில் நிலையத்தில் தானியங்கி ரயில்வே பிளாட்பார டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை வேலு தொடங்கி வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோது ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டுவந்தது. ஆனால் கடந்த இரண்டு முறை பெட்ரோல் விலை உயர்ந்தபோதிலும், ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை. ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக ரயில்கட்டணம் உயர்த்தப்படும் என்றார் வேலு.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications