நான் போகலாம், எனது படைப்பு இருக்கும்: வைரமுத்து
கோயம்பத்தூர்:
நான் நாளைேய மடிந்து போகலாம், ஆனால் எனது படைப்புக்கு எப்போதுமே மரணம் இல்லை என்று கவிஞர் வைரமுத்துகூறியுள்ளார்.
![]() |
கோவையில் நடந்த டி.கே.சி. 125வது பிறந்த நாள் உள்ளிட்ட இரு பெரும் விழாவில் கலந்து கொண்டு வைரமுத்து பேசினார்.அவர் பேசுகையில், டி.கே.சி தமிழ்க் கலாச்சாரத்தின் சின்னம். தன்னை நேசித்தவர் அவர். ஒரு மனிதன் எப்போதுமே முதலில்தன்னை நேசிக்க வேண்டும். அப்போதுதான் அவன் அடுத்தவனை நேசிக்க முடியும்.
புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். சரியான புரிதல் இல்லை என்றால் அது சிக்கலாகி விடும். டி.கே.சியையும் கூட தமிழகம்சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
உலகத்தில் துன்பம்தான் அதிகம். எங்கு பார்த்தாலும், ஏதாவது ரூபத்தில் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு மத்தியில்தான்மனிதன் வாழ வேண்டியுள்ளது. ஆனால் கெட்டதிலும் நன்மை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
யாருமே நல்லவர்கள் இல்லை, யாருமே கெட்டவர்களும் இல்லை. நல்லவனிடம் துர்குணங்கள் இருக்கலாம், கெட்டவன்ஒருவனிடம் ஏதாவது நற்குணம் இருக்கலாம்.
நாளையே நான் மடிந்து போகலாம், ஆனால் எனது படைப்புகள் அப்படியேதான் இருக்கும். அவற்றிற்கு மரணம் கிடையாது.எனது படைப்பு எனது உயிரை விட உயர்ந்தது. அதை யாராலும் கிழித்துப் போட்டு விட முடியாது என்றார் வைரமுத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications