தனுஷ் தாயார் மீதான செக் மோசடி வழக்கு தள்ளுபடி
சென்னை:
நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா மீது தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா. இவர் பல படங்களைத் தயாரித்துள்ளார். விஜயலட்சுமி மீது சென்னையைச்சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை 2வது அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், கடந்த 2002ம் ஆண்டு காதல் ஜோதி என்ற படத்தைத் தயாரிப்பதற்காக விஜயலட்சுமி என்னிடம் ரூ. 10 லட்சம் பணத்தைக்கடனாக பெற்றார். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக படத்தின் வெளியீட்டு உரிமை, ரூ. 5 லட்சம் என இருணிறை ரூ. 10லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
அவர் கொடுத்த இரண்டு காசோலைகளையும் வங்கியில் போட்டபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பிவந்து விட்டன. இதையடுத்து அவரை அணுகியபோது அவர் சரியாக பதில் சொல்லவில்லை. எனவே விஜயலட்சமி மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி காயத்ரி ணின்னிலையில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர்கள்வாதிடுகையில், சிவக்குமாருக்குக் கொடுக்கப்பட்ட படத்தின் உரிமையை அவர் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றி எழுதிக்கொடுத்துள்ளார். இது சட்டவிரோதமானது.
எனவே இந்த வழக்கு விசாரணைக்கே தகுதியற்றது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். இதை ஏற்ற நீதிபதிகாயத்ரி, சிவக்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications