தலித் தலைவர் இளையபெருமாள் காலமானார்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
மூத்த தலித் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான இளையபெருமாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் இளையபெருமாள். தாழ்த்தப்பட்ட மக்களின்முக்கியத் தலைவராக விளங்கியவர். 3 முறை எம்.பியாக இருந்தவர். ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கடந்த 1980ம் ஆண்டுதமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.81 வயதான இளையபெருமாள் சமீப காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். இதைத் தொடர்ந்து சிதம்பரம் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள்உள்ளனர்.
கடந்த 1969ம் ஆண்டு தலித் மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை இளையபெருமாள் தலைமையிலானகமிட்டி மத்திய அரசிடம் அளித்தது. ஆனால் அந்த பரிந்துரைகளை ஏற்க காங்கிரஸ் அரசு மறுத்து விட்டது. இதையடுத்துகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் இளையபெருமாள். பின்னர் கடந்த 2003ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications