காவல் நிலையத்தில் ஏட்டு அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோவை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியால் தலைமைக் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி ஒழிப்புப் பிரிவில் தலைமைக் காவலராக இருந்தவர் காளிமுத்து. சனிக்கிழமைஅதிகாலை திருட்டு விசிடி பதுக்கி வைத்திருந்ததாக சண்முகம் என்பவரை காளிமுத்துவும், சப் இன்ஸ்பெக்டரும் பிடித்து காவல் நிலையம்கொண்டு வந்தனர்.சண்முகத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சப் இன்ஸ்பெக்டர் தனது வீட்டுக்குச் சென்று விட்டார். தலைமைக் காவலர் காளிமுத்துமட்டும் காவல் நிலையத்தில் இருந்தார். காலை 10 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் காவல் நிலையம் வந்தபோது, காளிமுத்து பிணமாகக்கிடந்தார்.
அவரை அடித்துக் கொன்றதற்கான தடயங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து விசாரணைக் கைதி சண்முகம் மீது, காளிமுத்துவை அடித்துக்கொன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கின் கீழ் சண்முகத்தைக் கைது செய்துள்ளனர்.
காவல் நிலையத்திலேயே தலைமைக் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications