விஜயகாந்த், கார்த்திக் மீது ஸ்டாலின் திடீர் பாய்ச்சல்
செஞ்சி:
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜாதி, சமுதாய அடிப்படையில் சிலர் கட்சிகளைத் தொடங்குவது கண்டனத்துக்குரியதுஎன்று நடிகர்கள் விஜயகாந்த், கார்த்திக் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாகசாடியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தரப்பில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார். விஜயகாந்த் புதியகட்சி தொடங்கப் போவதை அவர் அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.ஜோசியக்காரர்கள் கூறுவதை நம்பி அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்று சமீபத்தில் கூறினார். இப்போது ஜாதி,சமுதாயத்தை நம்பி விஜயகாந்த் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சாடியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் அவர் திமுக ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், தேர்தல் நெருங்கிவரும் வேளையில் சிலர் திடீர் திடீரென கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.
ஜாதிப் பெயரையும், சமுதாயத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு இவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஏதேனும் ஆதாயம்கிடைக்குமா என்ற நப்பாசையில் இவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
இன்னும் சிலர் ஜோசியக்காரர்கள் சொல்லியதை நம்பி கட்சி ஆரம்பிக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. அடுத்த முதல்வர்நாம்தான் என்று அவர்கள் நம்புவதுதான் இதில் பெரிய வேடிக்கை என்று நக்கலடித்துள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் குத்தல் பேச்சு நடிகர் கார்த்திக்கையும் குறி வைத்தே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications