வீராணம் ஏரி மாசுபடவில்லை: சென்னை குடிநீர் வாரியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீராணம் ஏரி நீர் மாசுபடவில்லை என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில், சமீபத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. நொய்யல் ஆற்றின் மூலம்ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட சாயக் கழிவு நீர் வீராணம் ஏரியில் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இதனால்ஏற்பட்டது.இதையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வீராணம் நீரை சோதனைக்கு உட்படுத்தியது. இந்த நிலையில், வீராணம் ஏரி நீர்மாசுபடவில்லை என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாரியத்தின் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வீராணம் ஏரி நீரை தினசரி 4 முறை தரப்பரிசோதனை செய்து வருகிறோம். அதன் பின்னரே சென்னைக்கு அந்த நீர் அனுப்பப்படுகிறது. இதுவரை வீராணம் ஏரி நீரின் தரத்தில்எந்தவித மாறுதலும் தெரியவில்லை. எனவே வீராணம் ஏரி நீர் மாசுபட்டு விட்டதாக வரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்,பயமும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications