23 பேரிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
மதுரை:
ராமநாதபுரத்தில் 23 பேரிடம் ரூ. 30 லட்சம் பணத்தை மோசடி செய்த 5 பேர் கும்பலில் 2 பேரை பொருளாதாரக் குற்றப் பிரிவுபோலீஸார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேலையில்லாத படித்த பட்டதாரிஇளைஞர்களை அணுகிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இக்கும்பல் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தைக் கறந்தது.ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 4.35 லட்சம் வரை தருமாறு இக்கும்பல் கேட்டுள்ளது. முதலில் ரூ. 2 லட்சத்தைக் காடுத்துவிடுமாறும், ஜப்பானில் வேலைக்கு சேர்ந்த பின்னர் மீதப் பணத்தைக் கொடுக்குமாறும் இவர்கள் கூறவே அதை நம்பிய பலரும்இவர்களிடம் பணம் கொடுத்துள்ளனர்.
இப்படியாக ரூ. 30 லட்சம் வரை இக்கும்பல் பணத்தைப் பெற்றுள்ளது. பணத்தைக் கொடுத்த பிறகும் அவர்கள் வேலை வாங்கித்தராமல் இழுத்தடிக்கவே சந்தேகமடைந்த இளைஞர்கள் ராமாநதபுரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் 5 பேர் கும்பலில் 2 பேரை பிடித்தனர்.மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications