பாஸ்வானை கழட்டி விடக் கூடாது: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஸ்வானை கூட்டணியிலிருந்து நீக்கக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளக்கட்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக நாளிதழான முரசொலியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கருணாநிதி அளித்துள்ள பதிலில், பீகார் சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் (லாலு பிரசாத் கட்சி), லோக் ஜனசக்தி கட்சி (பாஸ்வான் கட்சி) ஆகியவை கூட்டணிஅமைத்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தக் கூட்டணியிலிருந்து யார் பிரிந்தாலும் அது நஷ்டத்தையேதரும்.கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அதை தேர்தலுக்குப் பிறகு பேசி சரி செய்து கொள்ளளாம். தேர்தலை இந்த மூன்றுகட்சிகளும் இணைந்து சந்தித்தால்தான் நல்லது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து வேறுபாடு உடைய பல கட்சிகளும் இணைந்து சந்தித்து பெரும் வெற்றியைஈட்டியதை நாம் மறந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பாஜக தலைவர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்த மற்றொரு கேள்விக்கு,பாபர் மசூதியை இடிப்பிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கி விட்டது. இப்போது அது ஏற்படவில்லைஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications