குண்டர் சட்டத்தை எதிர்த்து ஆதிகேசவன் மனைவி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி சாந்தி, சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான பேரிடம் பல கோடி ரூபாய்பணத்தை சுருட்டியதாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேவசன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மகன் சாரதி,கூட்டாளிகள் சிலரும் கைதாகியுள்ளனர்.மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதி கேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் ஆதி கேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி சாந்தி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சாந்தி தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில், ஆதிகேசவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications