மதுரையில் தேசிய நாடகத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் செப்டம்பர் 20ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தேசிய நாடகத் திருவிழா நடைபெறவுள்ளது.
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் இந்த நாடகத் திருவிழா நடைபெறுகிறது. இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பஞ்சாபி மொழிகளில் தலை சிறந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நாடக திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications