ராஜசேகர் மனைவி தற்கொலை வழக்கு: மகள்கள் சாட்சியம்!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
சிவகாசி ஜெயலட்சுமி மீதான, திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் ராஜசேகரின் மகள்கள் உள்பட 11 பேர் சாட்சியம் அளித்தனர்.
திண்டுக்கல் டி.எஸ்.பியாக ராஜசேகர் இருந்தபோது சிவகாசி ஜெயலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தை ராஜசேகரின் மனைவி விசாலாட்சி எதிர்த்தார். இந்த நிலையில் அவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.விசாலாட்சியின் தற்கொலைக்குத் தூண்டியதாக ராஜசேகர், ஜெயலட்சுமி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு விட்டது
இன்று இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதலில் ராஜசேகரின் மகள்கள் பவித்ரா, திவ்யா, மாமியார் ஆறுமுகத்தம்மாள், மைத்துனர்கள் தாமோதரன், சேதுலிங்கம், ஓட்டுநர்கள் முருகன், ரவி முருகன், நடராஜன், காவலர்கள் சக்திவேல், பாண்டி, வீரபாண்டி ஆகியோர் சாட்சி அளித்தனர்.
விசாரணைக்காக ராஜசேகர், ஜெயலட்சுமி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications