போலி வாக்காளர்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பான வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ளுமாறு கோரி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக போலி வாக்காளர்களை சேர்த்ததுதொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு தரப்பட்டது. அதன் அடிப்படையில் போலி வாக்காளர்களைசேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குக் தடை கோரி அதிமுக சார்பில் அதன் தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அப்படியே அந்த வழக்குவிசாரிக்கப்பட்டால், அதில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications