பாக்தாத்: கார் குண்டு வெடித்து 75 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 75 பேர் உடல் சிதறி பலியானார்கள். 162 பேர் படுகாயமடைந்தனர்.ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் காஸிமியா மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தற்கொலைப் படை தீவிரவாதிஒருவன் கார் நிறைய குண்டுகளை நிரப்பிக் கொண்டு உருபா சதுக்கத்தில் வேலைக்காக கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் கூட்டத்தில்காரை செலுத்தினான்.
இதில் குண்டுகள் வெடித்ததில் 75 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 162 பேர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர்நேரப்படி காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
இதே பாக்தாத்தின் மார்க்கெட் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கார் குண்டு வெடித்ததில் பலர் பலியானார்கள். ஒரு ஆண்டு கழித்துமீண்டும் ஒரு கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications